Wednesday, March 12, 2008


நம் வாழ்வில் நம்மோடு இணைந்து வாழ, தன் பெற்றோரை விட்டும் வரும் பெண்ணுக்கு நாம் கொடுத்து வரவேற்பதைவிட்டு, ஏதோ போனால் போகட்டும் நீ இவ்வளவு கொடுத்தால் உன்னை வாழ வைக்கிறேன் என்று கேட்டுப் பெரும் பிட்சை ஒழிய இளைஞர்களே முன் வாருங்கள்

Monday, March 10, 2008

இது தேவையா?

மானக்கேடான செயல்கள்
"வரதச்சனை" எனும் பேயை பூமியில் இருந்து அழிப்போம்